- Tuesday
- May 6th, 2025

சித்தார்த், ப்ரித்திவிராஜ், வேதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் காவியத் தலைவன். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாடக கம்பெனியை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைய தளபதி விஜய் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ...