. விளையாட்டு – Jaffna Journal

ஆஸி. கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!

ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். Read more »