. வானிலை அவதான நிலையம் – Jaffna Journal

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. Read more »