. மைத்திரிபால – Jaffna Journal

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும், மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம்... Read more »

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது தடவையும் ஆட்சிக்கு வந்தால் அவர் ஒரு சர்வாதிகாரியே!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வருவாரானால் அவர் நிச்சயமாக ஒரு சர்வாதிகாரியே. இவ்வாறு தெரிவித்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »

‘மகிந்தவையும் குடும்பத்தையும் பாதுகாப்பேன்’ – மைத்திரி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருதரப்பிலும் ஏட்டிக்குப் போட்டியான ஊடகவியலாளர் சந்திப்புகளும் பிரசார நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன. Read more »

த.தே.கூ.உடன் இன்னும் பேசவில்லை: மைத்திரி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். Read more »

மண்டேலா, மகாத்மாவின் வழியில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்! – மைத்திரிபால

“இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறினேன். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்.” – இவ்வாறு Read more »