. சிவசேனை – Jaffna Journal

சிவசேனை அமைப்பின் தலைவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்கு நாளை (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் குறித்து... Read more »