அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்…!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. (more…)

கத்தி படப்பிடிப்பு முடிந்தது! படக்குழுவினருக்கு விஜய் விருந்து!

துப்பாக்கி’யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ”கத்தி”. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. (more…)
Ad Widget

முண்டாசுப்பட்டி படகுழுவினருக்கு ரஜினி பாராட்டு

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும், ‘முண்டாசுப்பட்டி’ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. (more…)

சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறார் மோகன்

மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். (more…)

ஸ்ரீகாந்த் நடிக்கும் சாமியாட்டம்

நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் சாமியாட்டம். (more…)

லிங்காவில் ரஜினியுடன் மோதும் புதிய வில்லன்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லிங்காவின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. (more…)

ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காவியத் தலைவன் பட டீஸர்!

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். (more…)

தவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று தனியார் வானோலி நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் மொழி பற்றி தவறான செய்தி வெளியீட்டுள்ளதாகவும் இதை தாம் கண்டிப்பதாகவும் (more…)

குயின் படத்தின் நான்கு மொழி உரிமைகளை வாங்கிய தியாகராஜன்

கங்கனா ரனாத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய குயின் படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் ரீமேக் உரிமைகளை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். (more…)

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’!

என்னடா இது... இவங்க மூணு பேரும் எப்போ சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்கன்னு கேக்கறீங்களா... (more…)

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் – சரத்குமார்

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். (more…)

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்!

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த கமல், தற்போது உத்தமவில்லன் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நூற்றாண்டு கதைக்களத்தில் உருவாகி வரும் அப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது வெளிநாடு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். (more…)

தனுஷ் தயாரிப்பில் நான் நடிக்கவில்லை! – விஜயசேதுபதி

ஒரே நேரத்தில் பல படங்களில நடித்துக்கொண்டிருப்பவர்களில் விஜயசேதுபதியும் ஒருவர். இவரது கால்சீட் கிடைக்காதா என்று சில படாதிபதிகளும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர், (more…)

வெற்றிநடை போடும் ”கல்லூரி படையணி ” பாடல்

கிருத்திகன் குகேந்திரன் இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கல்லூரி படையணி காணொளிப்பாடல் இரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலம் அடைந்து வருகின்றது.கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை தந்திருந்தவர்...

கேள்விக்குறியாகியுள்ள சிம்பு படங்கள்

கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதனால், இந்த ஆண்டு எப்படியாவது இரண்டு படங்களை ரசிகர்களின் பார்வைக்கு விட்டு விட வேண்டும் (more…)

அவசர சிகிச்சைப் பிரிவில் ஆச்சி மனோரமா

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை 'ஆச்சி' மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். (more…)

இயக்குநர்கள் ஏன் என்னைப் பார்த்து பயப்படணும்? – இளையராஜா

இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்... அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு? (more…)

தமிழில் வார்த்தை பஞ்சமா? பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!!

சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி” என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். (more…)

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு திரைப்படம் திரையிடப்படுகிறது

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில்  அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. (more…)

“தொடரி” ஒரு மொபைல் குறும்படம்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் “ஆய்வம்” என்ற குழுவினரால் “தொடரி“ என்ற பெயரில் நேற்று ஒரு மொபைல் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts