மகேஷ் பாபு, அமீர்கானுக்கு சூர்யா சவால்

உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. (more…)

அரண்மனை படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் !

வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார். (more…)
Ad Widget

கமல்ஹாசன் திடீர் சுகவீனம் – சென்னை மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (more…)

இந்திய படங்களில் நடிக்க ஆசை…! ஐ பட ஆடியோ விழாவில் அர்னால்டு பேச்சு

இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. (more…)

நாய்கள் ஜாக்கிரதை மற்றொரு அந்நியனா?

சிபிராஜ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. (more…)

நடிகை ரோஜாவிற்கு அரிவாள் வெட்டு!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பின் அரசியலில் களம் கண்டு வெற்றி பெற்றவர் ரோஜா. (more…)

கத்தி படம் குறித்து முதன் முறையாக லைகா சுபாஷ்கரண் கொடுத்த விளக்கம்!

கத்தி படத்தின் பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சுபாஷ்கரணே மனம் திறந்துள்ளார். (more…)

விஜய்யை மிஞ்ச யாரும் இல்லை!- பிரபுதேவா

தன் நடனத்தின் மூலம் இந்திய மக்களையே ஆட்டம் போட வைத்தவர் பிரபுதேவா. (more…)

வடிவேலுவை தனியா காமெடி பண்ணச்சொல்லுங்க பார்க்கலாம்: சீறும் சிங்கமுத்து

ஒரு காலத்தில் வடிவேலுவின் நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தவர் சிங்கமுத்து. சிங்கமுத்து எனக்கு இடம் வாங்கித் தருகிறேன் என்று பணமோசடி செய்துவிட்டார் என்று வடிவேலு குற்றம் சாட்டினார். (more…)

விக்ரம் பிரபுவை கூப்பிட்டு பாராட்டிய அஜித்!

திரையுலகில் இளம் நடிகர்கள் பலருக்கு அஜித் தான் ரோல் மாடல். அதேபோல் தன்னை கவர்ந்த திறமையான நடிகர்களை நேரிலே சென்று பாராட்டுவார். (more…)

‘ஐ’ பட விழாவில் ஆர்னால்ட்டுன் மேடையேறுப் போகும் நடிகர்கள்!

‘ஐ’ பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று பல முக்கியப் பிரமுகர்களும் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி வருகிறார்களாம். (more…)

முருகதாஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித், விஜய், சூர்யா!

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்றால் அஜித், விஜய், சூர்யா. இவர்கள் மூவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய பெருமை முருகதாஸையே சேரும். (more…)

விஜய் படத்தை இயக்கும் அட்லி

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனைப் படைத்த படம் ‘துப்பாக்கி’. (more…)

விஜய்க்கு உதவி செய்த விக்ரம்!

திரையுலகில் ஈகோ இல்லாத நடிகர் என்றால் விக்ரம் தான். இவர் தற்போது ஐ படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். (more…)

ரஜினியுடன் முன்னாள் கதாநாயகிகள் மீனா– ஸ்ரீப்ரியா சந்திப்பு

மீனாவும், ஸ்ரீப்ரியாவும் ரஜினி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர். ‘முத்து’ படம் ரஜினி, மீனா நடிப்பில் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஜப்பானியர்களையும் ரஜினி ரசிகர்களாக மாற வைத்தது. (more…)

நிபந்தனைகளுடன் பேச்சுக்கு தயார்: சம்பந்தன்

நிபந்தனைகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

சின்னத்திரை பிரபலத்தை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் அட்லீ!

ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ. (more…)

மகளை வைத்து படம் இயக்குகிறார் அர்ஜூன்

ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். (more…)

என் ரசிகர்களே என்னை வெறுத்துவிடுவார்கள்! – ஏ.ஆர்.ரகுமான்

காவியத்தலைவன் படத்தின் மூலம் முதன் முதலாக நாடக சம்மந்தப்பட்ட களத்தை தொட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். (more…)

அக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts