84 குடும்பங்களுக்கு கடற்படையினரின் உதவி

navy-helpபெண் தலமைத்துவ குடும்பங்கள், அங்கவீனர்களைக்கொண்ட குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 84 குடும்பங்களுக்கு உலர் உணவு அல்லாத பொருட்கள் அடங்கிய பொதிகள் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டன.

கடற்படை கட்டளை அதிகாரி எ.பி.டி.தர்நாக தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கடற்படைகளின் கட்டளையதிகாரி ரியர் அட்மிரல் டி.எஸ்.உடவத்த கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் சேந்தான்குளம், மாதகல், திருவடி நிலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Recommended For You

About the Author: Editor