Ad Widget

253 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய்

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்

Related Posts