கமல் ஸ்ரீதேவி படத்தில் இணையும் பிரபு தேவா, சிம்ரன்!!

பிரபு தேவா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் கமல் ஸ்ரீதேவி திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. டைம், VIP போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த பிரபு தேவா - சிம்ரன் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் 'கமல் ஸ்ரீதேவி' எனும் தலைப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா...

1990 க்கு பின் காங்கேசன்துறையில் அமையும் புதிய தபால் நிலையம்!!

காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (25) நடைபெற்றது. இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன....
Ad Widget

செல்வராசா கஜேந்திரன் CID யில் வாக்குமூலம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் யாழ்ப்பாண மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று (25)வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். திலீபனின் உருவச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, அவருக்கு குற்றப் புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய செல்வராசா கஜேந்திரனிடம் இன்று யாழ் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவில்...

ஷதாப் கானின் அதிரடியில் இங்கிலாந்தை இறுதி நொடியில் வீழ்த்திய பாகிஸ்தான்

லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4வது போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான் அணி, ஷதாப் கானின் அதிரடி சதத்தால் 1 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க த்ரில் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது....

கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

தங்களின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினர், களுத்துறை போபுவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர். எனினும், பொலிஸாரின் கட்டளையைப் புறக்கணித்து முச்சக்கர வண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாகச் சென்றுள்ளது....

சினோபெக் நிறுவனமும் ஒக்டென் 95 விலையை உயர்த்தியது

சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாவாக உயர்ந்துள்ளது. லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன்...

80 வயதில் 4ஆவது முறையாகவும் லூலா டா சில்வா ஜனாதிபதியானார்!

பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோலின் மூத்த மகனும் செனட்டருமான ஃப்ளாவியோ போல்சனாரோவை வீழ்த்தி, தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 4ஆவது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கருத்துக் கணிப்புகளையும், முதலாவது கட்ட தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றி, 80...

சாதனை வெற்றிக்குப் பின்னர் இலங்கை தரவரிசையில் முன்னேற்றம்!!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் ஒருநாள் தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி இலங்கை அணி ஐ.சி.சி. தரவரிசையில் 41 போட்டிகளில் 3,896 மொத்தப் புள்ளிகளையும் 95 தரநிலைப் புள்ளிகளையும் பெற்றே ஆறாவது இடத்தில் உள்ளது....

தாழமுக்கம் வலுவடைவு; பாரிய சூறாவளிக்கு வாய்ப்பு!!

வங்காள விரிகுடாவில் கிழக்கு – மத்திய மற்றும் அதனை அண்டிய தென்கிழக்கு கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது, கடுமையான தாழமுக்கமாக மேலும் வலுவடைந்துள்ளது. இத்தொகுதியானது, வட அகலாங்கு 15.3 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 89.7 E இல் மையம் கொண்டிருந்தது. இது இன்றையதினம் (26) மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய – கிழக்கு மற்றும்...