வடகின் இரவுகள் நிகழ்வுக்கு அனுமதி இல்லை; வேலணை தவிசாளர் அறிவிப்பு!

மண்டைதீவு எக்கோரூறிச வளாகத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வடகின் இரவுகள் நிகழ்ச்சியை நடத்த வேலணை பிரதேச சபை அனுமதி வழங்காது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளருக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் உத்தரவிட்டிள்ளார். சில தினங்களாக யூற்ரியூப் சமூக ஊடகம் ஒன்றில் மண்டைதீவு சுற்றிலாதளப்...

நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்! வானிலையில் மாற்றம்!

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாட்டில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை...
Ad Widget

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?

தமிழ்நாட்டில் புதிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் கட்ட திட்டமிட்ட தமிழ்நாடு அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அங்குள்ள மீனவ மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, அந்த திட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்திற்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில்,...

சிக்மா படத்தை தொடர்ந்த புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் ஜேசன் சஞ்சய்!!

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது. தனது 69வது படத்துடன் நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதில் ஜெயித்து இப்போது முதலமைச்சர் நாற்காலியில்...

போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது. கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து...

இலங்கையின் வரலாற்றுச் சாதனை: குமார் சங்கக்கார பாராட்டு!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்....

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி, 32 பேர் காயம்!

சீனாவின் தொலைதூர திபெத் பகுதியில் ஏற்பட்ட 7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி சின்ஹுவா (Xinhua) அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (22) உள்ளூர் நேரப்படி இரவு 10:33 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 300-க்கும் மேற்பட்ட...

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து: இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். பிரதான வீதியில்...

ஷமோண்டா கால்நடை வைரஸ் மனிதனைத் தாக்கியது!

கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் மனிதர் ஒருவர் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கடந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் ​நேற்று (22) உறுதிப்படுத்தியுள்ளனர். மனிதரைக் கால்நடை நோய் தாக்கியுள்ள முதல் சம்பவம் இதுவென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். "ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பல தசாப்தங்களாகப் பரவி வந்தாலும், ஷமோண்டா வைரஸ் இதற்கு...