- Thursday
- October 15th, 2026
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20 ஓவர் கிண்ணத்திற்கான தொடரில் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் கே.இசட்.என். இன்லான்ட் அணிக்காக களம் இறங்கிய சாட் லேகாக் 19 ஆவது ஓவரில் மட்டும் 5 விக்கெட்டுகளை அள்ளினார்....
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் தொகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகிறது....
நாட்டின் பல பகுதிகளில் தற்போது இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதன் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே விசேட அவர்...
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் வணிக வளர்ச்சியை அடைவது குறித்தும், வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவது குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (SMEs & MSMEs) விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கும் விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (Northern Chamber of Information Technology...
“தி காம்” என்ற இணையவழியில் சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து கனடாவின் டர்ஹாம் பிராந்தியப் பொலிஸார் பெற்றோர்களுக்கு மீண்டுமொரு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பிரபல சமூக வலைத்தளங்கள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் வழியாகச் சிறுவர்களை இலக்குவைத்து, அவர்களை ஏமாற்றி, மிரட்டிப் பாலியல் சுரண்டல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் நோக்கில் இக்குழுவினர் செயல்பட்டு...
நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தவருடம் மாத்திரம் 874 எச்ஐவி தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 487 எச்ஐவி தொற்றாள்பர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்தார். சுகாதார அமைச்சில்...
நடிகர் சூரி காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருவது அவரது ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான மண்டாடி படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது இன்று நேற்று நாளை பட புகழ் இயக்குனர் ரவிக்குமார் உடன்...
போட்றா வெடிய, அடிடா தாளத்த என இன்று தமிழகம் செம கொண்டாட்டத்தில் உள்ளது. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் படு மாஸாக இன்று வெளியாகிவிட்டது. ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடித்திருக்கும் இந்த ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா என...
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் பிள்ளையை கொல்வதற்குத் தயாராக இருந்த துப்பாக்கிதாரி ஒருவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தற்போது வெளிநாட்டில் இருக்கும் 'பழனி கெனிஸ்டர்' என்ற ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தரப்பைச் சேர்ந்த பிரதான துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார்...
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புத்தாக்கங்களையும் உருவாக்கும் நாடாக இலங்கையை உருமாற்றுவதற்கு அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டின் இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்...
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான 'காவி உடைக்கு நீதி - சுதந்திரத்திற்கான நடைபயண பேரணி இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடையவுள்ளது. கடந்த 10ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமான இந்த நடைபயண பேரணி, கடுகன்னாவை, கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ ஆகிய...
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் படங்களால் ஏற்படும் கடுமையான போட்டி மற்றும் அதிக கடன் சுமை காரணமாக, உலகின் முன்னணி புகைப்பட மற்றும் காட்சி உள்ளடக்க விநியோகஸ்தரான Getty Images நிறுவனம் தனது வங்குரோத்து (Chapter 11) நிலையை அறிவித்து, மீண்டும் ஒரு தனியார் நிறுவனமாக மாறத் தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும்...
