முடிவுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்!! டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை என...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!!

தெங்கு அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (08) காலை 9.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜகத் புஷ்பகுமார கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்....
Ad Widget

The HALO Trust நிறுவனத்தில் சாரதிகளுக்கான வேலைவாய்ப்பு!!

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற சர்வதேச மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ‘ஹலோ ட்ரஸ்ட்’ (The HALO Trust), இலங்கையில் காலியாகவுள்ள சாரதி (Driver) பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. உலகளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிலத்தை மீட்டெடுத்து,...

400 இற்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,...

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற...

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட...

கடல் கடந்த தமிழ் நாகரிகம் : தாய்லாந்தில் அரிய வகை தங்க மோதிரம் கண்டுபிடிப்பு!

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்குப் பின் இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச்...

125 ரன்களில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!!

டாஸ் தோற்று பேட்டிங் ஆட வந்து இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் நல்ல துவக்கம் கொடுத்தனர். பில் சால்ட் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 70 ரன்களை விளாச ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவர்களில் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில்...

எகிப்து கால்பந்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பிஃபா உலகக் கிண்ண தொடரின் ‘சுற்று 16’ நாக்-அவுட் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன் நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 67 ஆவது நிமிடம் வரை எகிப்து 2...

‘சிம்பு சாருடன் இணைவது விதியின் கையில் விட்டுவிட்டேன்’ – நடிகை கயாடு லோஹர்

கயாடு லோஹர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் இதயம் முரளி. ஜூலை 10-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். அவர் கைவசம் இம்மோர்ட்டால், I'm Game, The Paradise, மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்கள் உள்ளன. இதில்,...

விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி!!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய். இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என இப்போது அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பொறுப்பேற்று நிறைய மாற்றங்கள் நிகழ்த்தி வருகிறார். இதற்கு இடையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ்...

அமெரிக்கத் தாக்குதலால் உலகச் சந்தையில் மீண்டும் எகிறிய கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.27 சதவீத வளர்ச்சியாகும். பிரெண்ட் (Brent) ரக...

மஹமோதரவில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. (54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், "மஹமோதர"...

நீர்கொழும்பிலிருந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று...

பாகிஸ்தான் விமானம் மாயம்!

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக சரக்கு விமானம், அதன் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) ஏற்பட்ட கோளாறு குறித்து அறிவித்த பின்னர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக...

சாதாரண தர விடைத்தாள் மறுபரிசீலனை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு!!

2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்...