வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ அறிமுகம்!!

இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் - வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்தவும், சாரதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கடுமையான சட்ட அமுலாக்கம் அவசியம் என அமைச்சர்...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு”...
Ad Widget

நேற்றும் சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் (9) சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு என்புக்கூட்டின் மேல் இருந்து நாணயக் குற்றி ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சிசுவின் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி...