- Tuesday
- May 19th, 2026
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆவது ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இறுதிப் போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு - வற்றாப்பளையைச்...
இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவிழந்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிராந்தியங்களிலும் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட பச்சை நிற அறிவித்தலை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வயம்ப, மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று...
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ்...
