பொலிஸ் அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பரிசுகளை ஏற்கக் கூடாது மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்காகப் பல பொலிஸ் நிலையங்கள் அதிகாரிகளிடமிருந்து பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வணிகர் சமூகத்தினரின் பங்கேற்புடன் புத்தாண்டு விழாக்கள்...

வைத்தியர்கள் இன்று முதல் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது. சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய வைத்திய...
Ad Widget

வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!!

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி...