எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் உயர்வு!!

உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலைகள் நேற்று (5) நள்ளிரவு முதல் உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 அதிகரித்து, புதிய விலை ரூ. 4765 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. . ஒரு 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 அதிகரித்து, அதன் புதிய...

பண்டிகை காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

பண்டிகை காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்தார்.
Ad Widget