அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை – குடும்பத்தினருக்கு அச்சறுத்தல்!!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி...

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) இன்று மீண்டும் வேலைநிறுத்தம்!!

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), வியாழக்கிழமை (02) காலை 8 மணி முதல் மற்றொரு 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சகத்தால் பின்பற்றப்படும் சட்டவிரோத இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
Ad Widget

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொலுக்கா கடற்பரப்பில், டெர்னேட் நகருக்கு அருகில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...