- Monday
- January 5th, 2026
தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள்...
2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின் கீழ், 12.5 கிலோ கிராம் கேஸ் சிலிண்டர் 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும். 5 கிலோகிராம் கேஸ் சிலிண்டர் 65 ரூபாவினால்...
தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள்...
மருதங்கேணி, வத்திராயான் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை (01) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்திராயான் பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. வத்திராயன் பகுதியிலுள்ள கோவிலில், ஒருவருடன் ஏற்பட்ட தகராறின்போது, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் மருதங்கேணி வைத்தியசாலையின்...
2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 1ஆம் திகதி வியாழக்கிழமை இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டு, கல்வி அமைச்சகம் இதைத் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை மற்றும் பல மாகாணங்களில் பாடசாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்புக்கு ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலை அமைப்பு...