2016ஆம் ஆண்டிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறாது by Editor / December 19, 2013 2016ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Related Posts யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு! January 27, 2023 யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்! January 27, 2023 மீற்றர் வட்டி மாபியாக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸாரை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! January 27, 2023