20 முதல் 27 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனம்

மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.19

Related Posts