Ad Widget

வடக்கு அபிவிருத்திக்குழு கூட்டம்; த.தே.கூ புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றுவரும் அபிவிருத்திகுழு கூட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்ததாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

TNA-logo

தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன எம்.பி, அபிவிருத்திக்குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts