Ad Widget

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் நிலையிலேயே, மட்டக்களப்பு அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய அரச அதிபர் தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கின்றார்.

இவர்களது இடமாற்றங்களை பொது நிர்வாக உள்நாட்டலுவர்கள் அமைச்சு கடந்த 9ம் திகதி வழங்கியிருந்தது.

Related Posts