Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிகாப் அணிய தடையில்லை

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் முஸ்லீம் மாணவர்கள் நிகாப் அணிய தடையில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட முஸ்லீம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளமை தொடர்பாக வெளிவந்த செய்திகளில் எந்த விதமான உண்மையும் இல்லை. அவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழ். பல்கலைக்கழகத்தில் நிகாப் அணியத் தடை?

Related Posts