Ad Widget

யாழ்ப்பாண வான் பரப்பில் மீண்டும் கிபீர் விமானம்

யாழ்ப்பாணத்தின் வான் பரப்பில், வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் 1.45 மணியளவில் கிபீர் விமானம் பறந்துள்ளது.

யுத்த காலத்தில் அடிக்கடி கிபீர் விமானம் யாழ்ப்பாண வான் பரப்பில் பறந்திருந்து கடந்தக் காலங்களில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று பறந்துள்ளது.

Related Posts