Ad Widget

மஹிந்தவின் போஸ்டர்களுக்கு வவுனியாவில் சாணகம் வீச்சு!

வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது.

mahi vavuniya

தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் ‘தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்தா’, ‘மகத்துவம் மிக்க ஜனாதிபதி மஹிந்தா’ என குறிப்பிட்ட சுவரொட்டிகள் நீலம், சிவப்பு, பச்சை நிறங்களில் வவுனியாவில் ஓட்டப்பட்டன. இதில் வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மஹிந்தாவின் சுவரொட்டிகள் மீதே சாணகம் வீசப்பட்டுள்ளது.

Related Posts