மகிந்தவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிரடியாக நீக்கம்!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 12பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை நேற்று மகிந்த ராஜபக்ஷ நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தினார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் 12பேர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவமானது அம்பாந்தோட்டை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts