நெடுந்தாரகை பயணிகள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவிற்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் நெடுந்தாரகை படகு நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது.

நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படகு ஓரளவிற்கு சரிவிற்குள்ளானதாகவும் கடற்படையினர் விரைந்து சென்று அதிலிருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

Related Posts