தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 15-09-2018 காலை 9.30 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நிலைவாலயத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இந் நிகழ்வுகள் 25ம் திகதி வரை நடைபெறும் என்றும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை
