Ad Widget

“தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா

தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

1

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார்.

2

முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நூலாசிரியர் ம.கங்காதரம் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்குவதையம் அருகே இந்நூலாகக்த்திற்கு உறுதுணையாக இருந்த பா.துவாரகன் மற்றும் த. ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் காணப்படுகின்றனர்.

3

யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறை சிரேட்ட விரிவுரையாளர் கலாநிதி சுபதினி ரமேஷ் அவர்கள் ஆய்வுரை நிகழ்துவதை காணலாம்

4

5

நூலாசிரியர் ம.கங்காதரம் அவர்கள் ஏற்புரை வழங்குகிறார்

6

பொன்மனச்செம்மல் கல்விக்காருண்யன் லயன் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் முதன்மைப் பிரதி பெற்றுக் கொள்கிறார்.

7

ஓய்வுபெற்ற உதவித் திட்டப் பணிப்பாளர் பிரம்மஸ்ரீ இ.குமாரசுவாமிசர்மா சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்கிறார்.

8

கத்தோலிக்க கலை இலக்கிய வட்டத் தலைவரும் எழுத்தாளருமான யோசப் பாலா சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்கிறார்.

9

யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் சர்வேஸ்வரா நன்றியரை நவில்கிறார்.

10

நிகழ்வில் கலந்து கொண்டோர்

Related Posts