கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளர் குணமடைந்து IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க COVID 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இதனநேற்று தெரிவித்தார்.