வடக்கு மாகாண சபையின் 13வது அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 12வது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போதே நியதிச் சட்டம் தொடர்பிலான விசேட அமர்வாக எதிர்வரும் அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Tuesday
- May 13th, 2025