Ad Widget

வங்கிகளில் பதவி வெற்றிடங்கள்

இலங்கை வங்கியில் கீழ்வரும் விளம்பரத்தில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 26.10.2015. முழுமையான விபரங்களை விளம்பரத்தில் பார்க்கவும்.

BOC-vacancy

சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவி

தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவிக்கு தகைமையுடையோரிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி 23.10.2015. வயதெல்லை : 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகைமை : க.பொ. சாதாரண தரமும் க.பொ.த உயர் தரமும். மேலதிக விபரங்களை பெற கீழேயுள்ள விளம்பரத்தை பார்க்கவும்.

NSB-vacancy

பயிலுனர் நிர்வாகிகள் பதவி

சனச அபிவிருத்தி வங்கியில் பயிலுனர் நிர்வாகிகள் பதவிக்கு தகைமையுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வதியும் நபர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 22.10.2015. வயதெல்லை : 24 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகைமை க.பொ.த சாதாரண தரமும் க.பொ.த உயர் தரமும். மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள விளம்பரத்தை பார்க்கவும்.

sanasa-bank

Related Posts