வெள்ளை நாகம் மாயம்

cobra-whiteதெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள இரண்டு அடி நீளமான வெள்ளை நாகப்பாம்பொன்றை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது சம்பந்தமாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன , மிருகக்காட்சி சாலை நிர்வாகத்திடமிருந்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு கிடைத்தால் அதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor