ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய் குற்றச்சாட்டை வழங்கிய காரணத்தினால் தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொதுபல சேனா தன்னை தாக்கியதாக வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்திருந்தார்.