வடமாகாண சபை தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்காது

vote-box1[1] (1)வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் வடமாகாண சபை தேர்தலை கண்காணிக்காது என்றும் அறிவித்துள்ளது.

Related Posts