வடமாகாணசபை தேர்தல் 2013 இணையக் கருத்துக்கணிப்பு

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பிலான இணையவழி கருத்துக்கணிப்பினை நமது EJAFFNA இணையத்தளம் நடாத்துகின்றது.இது ஒரு எழுந்தமானமான கருத்துக்கணிப்பு.இதன் முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்காது. வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எமது இணையத்ததளத்தினை பார்க்கின்றார்கள் என்றோ அல்லது இங்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்காளர்கள் என்பதற்கோ. ஒருவர் ஒருமுறை மாத்திரம் வாக்களிக்கிறார் என்பதற்கோ இங்கு உத்தரவாதம் இல்லை.இணையம் பாவிக்கும் எமது வாசகர்களின் தெரிவு அலைகளை ஓரளவுக்கு அறிய முடியும்.நாம் இதன் முடிவுகளில் 100 வீதம் உண்மைத்தன்மையினை பேணுகின்றோம் –

ஒரு கணினியில் இருந்து ஒருவாக்கு மட்டுமே அளிக்கும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

-ஆசிரியர்

கருத்துக்கணிப்பில் பங்குபெற்ற இங்கே விரையுங்கள்