யோகாசன பயிற்சி பெறும் இராணுவம்!

இராணுவ தளபதியின் சிந்தனைக்கு அமைய வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் படையினருக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

army-yoga

வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்கு உட்பட்ட 10 அதிகாரிகள் அடங்கலாக 44 பேர் இப்பயிற்சிகளை பெறுகின்றனர்.

யோகாசன பயிற்சிகள் மூலம் ஒழுக்கம், உடல், உள ஆரோக்கியம் ஆகியவற்றை இவர்கள் வளப்படுத்த முடியும் என்று வன்னிக் கட்டளைத் தலைமயகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.