யாழ். பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் வீட்டின் மீது கல்வீச்சு

jaffna-universityயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் உள்ள தனது வீடு நேற்று இரவு 7.20 மணியளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக தர்ஷானந் தெரிவித்தார்.

அவரது வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடிகள் இதன்போது சேதமடைந்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor