யாழில் புகையிரத எஞ்சின் தடம்புரண்டது

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி நேற்று திங்கட்கிழமை (20) காலை வந்த தபால் புகையிரதத்தின் இயந்திரம் தண்டம்புரண்டுள்ளது.

காலை வந்த ரயிலின் இயந்திரத்தை மற்றய தண்டவாளத்திற்கு மாற்றுவதற்கு முற்படுகையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விலகிய இயந்திர பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றிவகைக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

train1

train2

train3