யாழில் இராணுவத்தின் மருத்துவ முகாம்

யாழில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம் ஒன்று யாழ்.பொது நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்று வருகின்றது.

army

இன்று காலை ஆரம்பமான மருத்துவ முகாமில் பொதுமக்களுக்குள்ள சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள்,இரத்தப் பரிசோதனைகள் என்பவற்றுடன் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும்,விசேட தேவையுடையோருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: Editor