யாழில் அமெரிக்கப் படையினர்…

விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க விமாப்படையினர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.

வடமராட்சி திக்கம் பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப்படையினர் கலந்துகொண்டுள்ளனர்.

amarecan-amry

amarecan-amry2

amarecan-amry3