முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்று ( வெள்ளிக்கிழமை) தொடக்கம் முச்சக்கர வண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் யாழ். மாவட்டத்தில் உள்ள மக்கள் மூன்று பேருக்கு மேல் முச்சக்கரவண்டியில் பயணிப்பதை இனிவரும் காலங்களில் தவிர்க்குமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
- Wednesday
- October 16th, 2024