மழை பெய்வதற்கான சாத்தியம்

மூன்று மாத காலமாக வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வடக்கு, வடமத்தி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை (09) மாலை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.