மட்டக்களப்பை சேர்ந்தவரால் நுளம்பை கட்டுப்படுத்தும் கருவி!

நுளம்பைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் நுளம்புப் பொறி ஒன்றை மட்டக்களப்பில் பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டு பிடித்து உள்ளார்.

maddakkalappu-nulambu-moskito

இவர் கண்டுபிடித்த நுளம்புப் பொறியின் செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இவரால் நேற்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

இப்பொறி சாதாரண வெற்று நீர் போத்தல்களைக் கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது. மிகவும் செலவு குறைந்ததும், வீடுகளில் பாவிக்கக் கூடியதும்

புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான திருமாறன் குண்டகசாலையில் விவசாய டிப்ளோமா பெற்றவர் ஆவார்.