யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் பொலிஸாரிடம் நேற்றய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் வுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Monday
- September 15th, 2025