புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் மரநடுகை மாதம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை (11.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டது.

விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதோடு மரக்கன்றுகளை நட்டுவைப்பதையும் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)