பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யாழ். விஜயம்

Koththapaya-rajaபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். எழுதுமட்டுவாளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52ஆவது இராணுவப் படைப்பிரிவின் தலைமையகத்தினைத் திறந்து வைப்பதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.