பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா

pasaiyour_anthoneyarயாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று வியாழக்கிழமை இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர் அடியார்கள் அந்தேனியாரைத் தரிசிக்க வருகை தந்திருந்தனர்.

புலம் பெயர் நாடுகளிலிருந்து தாககத்திற்கு வந்துள்ளவர்கள் அந்தோனியாரின் ஆசிர்வாதத்திற்காக வந்துள்ளமை இங்கு வெகு சிறப்பம்சமாகும்.

Recommended For You

About the Author: Editor