பல்கலைக்கழகத்திற்கு அதிகளவு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சிக்கல்

university _grants_ commission_ srilankaபல்கலைக்கழகத்திற்கு அதிகளவு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2011 – 2012ம் கல்வி ஆண்டுக்காக 5609 மாணவ மாணவியர் மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும், இவ்வாறு அதிகளவு மாணவ மாணவியரை சேர்த்து கொள்வதனால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைய பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor